Sunday, 4 December 2011

நாள் 3 - தியானம்: அகமும் புறமும்



ஈஷா யோகா மையம்
 Isha Yoga Centre
 

9 comments:

  1. Looks like a very interesting and enriching trip so far. G.D.Naidu's museum in particular looks very interesting. Feel eager to visit the museum and the sculpture making myself. Looking forward to more posts about the trips made by the team.! (:

    ReplyDelete
  2. Hi! The trip seems to be filled with meaningful and interesting aspects. A good opportunity to learn about arts to science to history! :D

    ReplyDelete
  3. ஏழு சக்கரங்களின் சுழற்சி
    சிந்தையில் குளிர்ச்சி
    தியானம்

    மகேஸ்

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. கல்லில் கலைவண்ணம்
    சிற்பியின் கைவண்ணம்
    சிலையில் எழில்வண்ணம்
    மனத்தில் ஆனந்தம்!

    கோகிலா

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. மனதை ஒருங்கிணைப்பதும் யோகம்
    மனதை முழுமைப்படுத்துவதும் யோகம்
    மனதை நேர்வழிப்படுத்துவதும் யோகம்
    உடலை அழகுறச் செய்வதும் யோகம்
    உள்ளத்தை அடக்கியாள்வதும் யோகம்
    நீண்ட ஆயுளைத் தருவதும் யோகம்
    நேரிய வாழ்வைத் தருவதும் யோகம்
    கல்விப் பயணத்தில்
    கல்பனா&சுமதி

    ReplyDelete
  8. கண்களை மூடி
    எண்ணக் கதவுகளுக்குத் தாழிட்டு
    அலை பாயும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி
    மனதை ஒருமுகப்படுத்திய அனுபவம்
    மறக்க முடியாத அனுபவம்
    கல்பனா

    ReplyDelete