மலைக்க வைக்கும் கல்வித் துறைகள் மகிழ்வூட்டும் கற்பித்தல் முறைகள் நெகிழ வைக்கும் விருந்தோம்பல் நினைவில் நிற்கும் பகிர்வுகள் சிந்தை அள்ளும் குறும்படங்கள் கொள்ளை கொள்ளும் இசை அமைப்புகள் பிறமொழியில் தேர்ச்சி தரும் மொழிக்கூடம் புதுமைகளை உள்ளடக்கிய கலைமகள் இல்லம் அடக்கத்தோடு அறிவை வழங்கும் அறிவாலயம் ஆம்!பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி வாழ்க பல்லாண்டு! வளர்க அதன் தொண்டு கோவை உலாவில் கல்பனா& சுமதி
மலைக்க வைக்கும் கல்வித் துறைகள்
ReplyDeleteமகிழ்வூட்டும் கற்பித்தல் முறைகள்
நெகிழ வைக்கும் விருந்தோம்பல்
நினைவில் நிற்கும் பகிர்வுகள்
சிந்தை அள்ளும் குறும்படங்கள்
கொள்ளை கொள்ளும் இசை அமைப்புகள்
பிறமொழியில் தேர்ச்சி தரும் மொழிக்கூடம்
புதுமைகளை உள்ளடக்கிய கலைமகள் இல்லம்
அடக்கத்தோடு அறிவை வழங்கும் அறிவாலயம்
ஆம்!பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி
வாழ்க பல்லாண்டு! வளர்க அதன் தொண்டு
கோவை உலாவில் கல்பனா& சுமதி