கருத்தாடலில் கலந்து கொண்டோம் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொண்டோம் தெரியாதவற்றை அறிந்து கொண்டோம் கற்றல் கற்பித்தலில் கருத்தொருமித்தோம் கன்னித்தமிழால் கலந்துறவாடினோம் இங்கொரு ஒரு நாள் கற்றல் பயணத்தின் பின் கடல்வழி பிரித்தாலும் கணினித் தமிழ் பிரிக்காதன்றோ? பிரிவோம் தமிழால் இணைவோம் கோவை உலாவில் கல்பனா & சுமதி
கருத்தாடலில் கலந்து கொண்டோம்
ReplyDeleteதெரிந்தவற்றைப் பகிர்ந்து கொண்டோம்
தெரியாதவற்றை அறிந்து கொண்டோம்
கற்றல் கற்பித்தலில் கருத்தொருமித்தோம்
கன்னித்தமிழால் கலந்துறவாடினோம்
இங்கொரு ஒரு நாள் கற்றல் பயணத்தின் பின்
கடல்வழி பிரித்தாலும்
கணினித் தமிழ் பிரிக்காதன்றோ?
பிரிவோம் தமிழால் இணைவோம்
கோவை உலாவில்
கல்பனா & சுமதி