ஜி டி நாயுடு - அரும்பொருளகம்
| ஜி டி நாயுடு |
அவரது முதல் மோட்டார் சைக்கிள்
குழு ஒத்துழைப்பு நடவடிக்கை
அவரது பொன்மொழிகள்
ஜி டி நாயுடுவின் மகன் / பேத்தி - ஒரு சந்திப்பு
கல்லிலே கலை வண்ணம் கண்டோம்
| டாக்டர் குமாரவேல் - சிற்பக்கலை வல்லுநர் |
| கல்லோ! கலையோ! கவின்மிகு சிலையோ! |
சிற்பக்கலையில் டாக்டர் பட்டமா? இவர் ஒரு ஜீனியஸ்!
ReplyDeleteஉண்மைதான்! இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது கலைச்சேவைக்கு என்றாலும்கூட, இதுபோல் வேறு ஒருவருக்குக் கிடைத்திருக்கிறதா என்பதை நாங்கள் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
ReplyDelete3rd Dec 2011 was unforgettable experience for me. I had the privilege of visiting G.D. Naidu Museum. It was the treasure house of inventions and collections of G.D. Naidu who was called affectionately as the father of inventions. Though he did not have any formal education his passion for learning was remarkable. His innovations and enterprise were the key to his success. Kokila
ReplyDeleteகாட்சியால் கண்கள் விரிந்தன-அவரது
ReplyDeleteமாட்சியால் மனங்கள் மகிழ்ந்தன
சாதித்த சாதனைகள் எத்தனையோ
அத்தனைக்கும் பட்டறிவே பக்கபலம் என்பதனை அறிந்தபோது அப்பப்பா!
விஞ்சியது பெருமூச்சு!
கோவை உலாவில்
கல்பனா சுமதி
திருமதி சந்திரா கோபால் சிங்கையில் தாம் கற்றதையும் பெற்றதையும் மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டது பகிர்வுக்கே புதிய அழகைச் சேர்த்தது. பகிர்வோம். உயர்வோம்
ReplyDeleteகோவை உலாவில் சுமதி & கல்பனா