Wednesday, 7 December 2011

நாள் 6 - SBOA Matriculation & Higher Sec Sch

பள்ளி வளாகத்தின் அனுபவங்களும் வகுப்பறைகளில் கற்றவையும்

தமிழ்ப்புலவர்கள் வரவேற்க...



பரிசளிப்பு


வகுப்பறை அனுபவங்கள்



மாணவர் படைப்புகள்



தமிழாசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல்

2 comments:

  1. என் அனுபவம்

    இனிய பள்ளிப் பயணங்கள்
    அறிவார்ந்த அனுபவங்கள்
    கிடைப்பதற்கரிய நண்பர்கள்
    திறன்வாய்ந்த தலைவர்கள்
    எழில்மிகுந்த இயற்கைக் காட்சிகள்
    அன்பு பாராட்டும் உள்ளங்கள்
    வசதிகள் நிறைந்த விடுதி
    சுவையான உணவுவகைகள்
    எங்கும் தீந்தமிழ்!
    வளர்க தமிழ்!
    வாழ்க தமிழ்!

    கோகிலா

    ReplyDelete
  2. விருந்தோம்பலுக்கு இலக்கணம்
    ஆவணத்தொகுப்புக்கு அடித்தளம்
    கற்றல் கற்பித்தலில் மாணவர் மையம்
    எங்கும் கட்டொழுங்கு கலாச்சார மயம்
    அமைதியான கற்றல் சூழல்
    ஆரவாரமற்ற அறிவுத் தேடல்
    குறிக்கோளுடன் மாணவர்கள்
    ஆசு இரியராய் ஆசிரியர்
    எல்லாமே இனிமை!!
    கல்பனா

    ReplyDelete